நான்கு பெண்கள்.. ஒரு கொலை.. மிரட்டல் முன்னோட்டம்.. ஹாட் ஹீரோஇன்ஸ்.. வீடியோ வைரல்.
Ward 126 படத்தின் முன்னோட்டம் இப்போ இணையதளத்தில் வெளியாகி வைரல். மைக்கேல், ஜிஷ்ணு மேனன் லீட் ரோல் பண்றாங்க.
நான்குக்கும் மேற்பட்ட கதாநாயகிகள். வித்யா பிரதீப், சாந்தினி, ஷ்ரிதா, ஸ்ருதி இவர்களுடன் சோனியா அகர்வால்ன்னு ஒரு பட்டாளமே நடிச்சிருக்கு.
இந்த படத்தின் கதை, நான்கு பெண்கள், மூன்று சிட்டி, 2 ஆண்கள், 1 போலீஸ் ஆபிசர் சுற்றியே கதை நகர்கிறது. சுவாரசிய திரைக்கதையுடன் படம் நன்றாக வந்திருக்கிறது என்று படக்குழு கூறுகின்றனர்.
‘இருக்கிறவன் காச குப்பையா ஆக்குறான் இல்லாதவன் குப்பைய காசாக்குறான்’ - வீடியோவில் வரும் இந்த வசனம் ரொம்ப நல்ல இருக்கு.
படத்தின் ரிலீஸ் அறிவிப்பு விரைவில் வெளிவரும்.
Viral Video: