இந்த வயசிலும் மனுஷன் நிக்கிறாரு பாருங்க கெத்தா.. கொல மாஸ் போட்டோ வைரல்.
சத்யராஜ் சோலோவா செலக்ட் செஞ்சு நடிக்கிற படம் எல்லாமே கொஞ்ச வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாத்தான் இருக்குது. அதில் சமீபத்தில் வெளிவந்தபடங்கள் எல்லாம் action த்ரில்லர் பிளிக் தான். எப்படி இவருக்கு இப்படி கதைகள் அமையுது என்று தெரியவில்லை. என்ன ஒரே பிரச்சனை படத்தை பெரிய லெவெலில் ப்ரொமோட் செய்ய மாட்டீங்கிறாங்க, அதனால் அவர் நடிக்கும் நல்ல படங்கள் கூட பெருசா பாக்ஸ் ஆபிசில் ஹிட்
இந்த படத்தில் சத்யராஜ் உடன் வசந்த் ரவி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவரின் முந்தைய படங்கள் இரண்டுமே மிகவும் வித்தியாசமான படங்கள். ஒன்னு தரமணி லவ் ஸ்டோரி, இன்னொன்னு ராக்கி காங்ஸ்டர் ஸ்டோரி. தற்போது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படத்தில் இவர் முக்கியமான கதாபாத்திரம். அதில் சுட செய்துகொண்டே இந்த படத்திலும் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சத்யராஜ் நடிச்ச முந்தய படங்கள் போல ப்ரோமோஷன் பண்ணாமல் இருக்க மாட்டாங்க போல. இவங்க பெரு முடிவோட தான் இருக்காங்க. இன்னைக்கு ஈவினிங் இந்த முதல் பார்வை ரிலீஸ் ஆவதை முன்னிட்டு காலையில் இருந்தே ட்விட்டரில் படத்தின் ப்ரோமோஷன்ஸ் விமர்சகர்களால் போடப்பட்டு வருகிறது. அதனால் இன்று மலை ரிலீஸ் ஆனா பொது நிறைய impressions கிடைத்தது. ஒரு படத்துக்கு அது தானே தேவை.
இந்த படத்தோட பெயர் வெப்பன். ஆயுதம் என்று பொருள். பெருசா சம்பவம் பண்ண போறாங்கன்னு தோணுது. காஸ்டிங் ரொம்ப ப்ரோமிஸிங்கா இருக்கு.