என்ன இந்த வீடியோவே இவ்வளவு வெறித்தனமா இருக்கு.. ஹாட் ஷில்பா மஞ்சுநாத்.. வீடியோ வைரல்.
நட்டி, ஷில்பா மஞ்சுநாத் நடிப்பில் உருவாகியுள்ள வெப் படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எப்போவும் போல நட்டிக்கு இதுவும் ஒரு வித்யாசமான ரோல் தான்.
இந்த விடியோவை பார்க்கும் பொழுது யார் இந்த படத்தின் வில்லன் என்றே தெரியவில்லை. நாட்டி பெண்களை கடந்து கொல்வது போல காட்சி இருக்கிறது.
ஆனால் எதனால் இந்த பெண்களை கடத்தி கொலை செய்கிறார் என்பதற்கு கண்டிப்பாக ஒரு back ஸ்டரொய் இயக்குனர் வைத்திருப்பார்.
படம் விரைவில் வெளியாகவுள்ளது.
Viral Video: