என் உலகத்திற்கு பிறந்தநாள்.. விக்னேஷ் சிவன் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.
விக்னேஷ் சிவனுக்கு இன்றுடன் 37 வயது ஆகிறது. இந்த பிறந்தநாளை தன் காதல் மனைவியுடன் டுபாயில் கொண்டாடினார். உடன் அவரின் நண்பர்கள் இருந்தனர்.
மூன்று விதமான கேக்குகள் அங்கிருந்த. அதில் ஒன்று நயன்தாராவுடைய கேக். அதில் “ஹாப்பி பர்த்டே உலகம்” என்று போடப்பட்டிருந்தது. இது உணர்த்துகிறது விக்னேஷ் சிவனை நயன்தாரா எவ்வளவு காதலிக்கிறார் என்று.
டுபாயில் இருக்காங்க, பின் அந்த புர்ஜ் கலீபா பில்டிங் முன் நின்று போட்டோ எடுக்கலான எப்படி, தரமான ரொமான்டிக் போட்டோ ஒன்னு ரிலீஸ் பண்ணிருக்காங்க.
விக்னேஷ் சிவன் தற்போது அவருடைய அடுத்த படமான அஜித் படத்தின் வேலைகளை பார்த்து வருகிறார், இந்நிலையில் அவர் பிறந்தநாளுக்கு சின்னதாக ஒரு கேப் விட்டுள்ளார். மீண்டும் இந்தியா வந்தவுடன் பட வேலைகளை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் படத்தின் இயக்குனர் என்பதால் விக்கியின் பிறந்தநாளுக்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நீங்கள் எதிர்பார்த்த அந்த ரொமான்டிக் போட்டோ:
Birthday Celebrations 🎉❤️Wikki❤️🎊Indeed A Super special one💞#HBDVigneshShivN @VigneshShivN #WikkiNayan pic.twitter.com/4QD9d3PJdk
— Nayanthara✨ (@NayantharaU) September 18, 2022