ரொமான்ஸ் மூடு போல.. எதோ கிஸ் வாலாம்.. இவங்க பெற ரொம்ப torture பன்றாங்களே. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.!
நடிகை நயன்தாரா இப்போ விக்னேஷ் சிவன் கூட ஸ்பெயின் நாட்டில் ஹனிமூன் ட்ரிப்ல இருக்காங்க. அந்த புகைப்படங்கள் பார்க்கும் போது விக்கி கூட அவங்க ரொம்ப சந்தோசமா இருக்கிறது தெரியுது. inner peace தான எல்லாருக்கும் முக்கியம்.
ஜாலியா ஹனி மூன் ட்ரிப் போட்டோஸ் எல்லாம் விக்கி இறக்கி 90ஸ் கிட்ஸ காண்டு ஏத்திட்டு இருக்காரு விக்கி. நேற்று அந்த நாட்டுல கிஸ் வால்ன்னு ஒன்னு இருக்கும் போல. அங்க போனாலே காதலன் காதலி, கணவன் மனைவி கிச் பண்ணிப்பாங்க போல.
அங்கு அங்க போட்டோ போட்ருக்காங்க. அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.
நிலைமை தெரியாம அஜித் ரசிகர்கள் வேற AK 62 அப்டேட் குடுன்னு கேட்டுட்டு இருக்காங்க கமெண்ட் பாக்சில். அந்த அப்டேட் குடுக்கிற நிலைமையிலாடா அவர் இருக்காரு.