அட நம்ம பிரபு தேவா.. என்னடா நடக்குது அங்க.. wolf லேட்டஸ்ட் ஹாட் வீடியோ வைரல்.

Wolf trailer video viral

இந்தியாவின் சிறந்த டான்சர் யார் என்று ஒரு சிலரிடம் கேட்டால் கண்டிப்பா இவருடைய பெயரை சொல்லாமல் இருக்கமாட்டாங்க. அவர் தான் பிரபுதேவா. நார்த்ல எல்லாம் இவரை நடன கடவுள் போல பார்ப்பாங்க. ஆனால் அதையெல்லாம் தாண்டி இவரொரு நல்ல நடிகர் என்பது அனைவர்க்கும் தெரியும். ரொம்ப நல்ல ஹிட் படங்கள் கொடுத்திருக்காரு.

இப்போ சமீபத்தில் கொஞ்ச நாளாக ரொம்ப activaa படங்கள் எல்லாம் நடிச்சுட்டு இருக்காரு. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த சில படங்களில் பொய்க்கால் குதிரை படம் கொஞ்ச நல்ல வரவேற்பை பெற்றது. கடைசி வரை சஸ்பென்ஸ், ட்விஸ்ட் என்று ஒரு மாதிரியா இரண்டாம் பார்ட்டுக்கான லீட்டுடன் படம் முடிந்தது.

Wolf trailer video viral

பின்னர் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் என்று நினைத்திருந்த நிலையில் டக்குனு கியர் மாற்றி வேறு நிறைய படங்களில் கமிட் ஆனார். இப்போது wolf என்ற படத்தை நடித்து முடித்துள்ளார். படம் ரொம்பவே வித்தியாசமா இருக்கு. இப்படியொரு உலகம் வெளியில் இருக்கிறதா என்றளவுக்கு நமக்கு டவுட் வருது.

இவருக்கு ஜோடியாக அனுசுயா மற்றும் ராய் லட்சுமி நடித்திருக்கின்றனர். இவருக்கு அவங்க எல்லாம் ஜோடியா இல்ல வில்லிகளா என்றே தெரியவில்லை. ரொம்ப வித்தியாசமா இருக்கு. சூனியக்காரிகள் போல் இருக்கின்றனர், அவங்க வலையில் இவர் விழுந்தாரா என்ன கதை என்பது இந்த டீசரை வைத்துக் கணிக்க முடியவில்லை. ஆனால் மிரட்டல்.

வீடியோ:

Related Posts

View all