முதுகுல கொடுத்தாரு பாருங்க ஒரு கிஸ்.. முதல் இரவு பாடல் போல. கர்ணன் நாயகி. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ சாங் வைரல்.

Yaamaa video song viral

லட்சுமி பிரியா சந்திரமௌலி ஒரு அசுரத்தனமான நடிகை. அவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்னரே அவரின் அபார நடிப்புத் திறமையை நிரூபித்து விட்டு தான் வந்தார்.

அவர் செய்த விடியோக்கள், வித்தியாசமான போட்டோஷூட்ஸ் அவர் அதில் கொடுத்த முகபாவனைகள் அனைத்தும் அவரை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்தது.

Yaamaa video song viral

2010ம் ஆண்டிலிருந்து நடித்து வரும் இவருக்கு சினிமாவில் ஒரு தரமான நாயகி என்ற அந்தஸ்து கர்ணன் பத்ம மூலம் கிடைத்தது. தனுஷுடன் வரும் காட்சிகளில் தனுஷையே மிஞ்சும் அளவுக்கு perform பண்ணி இருப்பார். அந்த படம் மூலம் இவர் மீது limelight விழுந்தது.

மிகவும் போலடான கதாபாத்திரங்களை செலக்ட் செய்து அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தும் ஒரு சில நடிகைகளில் இவரும் ஒருவர்.

Yaamaa video song viral

Sri Shivanya Creations & Senthilkumar தயாரிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் " Yaamaa" படத்தில் முதல் லிரிக்கல் வீடியோ பாடல் “ஏதோ ஏதோ நெஞ்சம்” ஹரிஷ் ராகவேந்திரா குரலில் வெளியாகி இணையத்தில் வைரல்.

இளைஞர்களின் இதயத்தை தொட்ட இனிமையான இளைமையான பாடல் வரிகள்.

Yaamaa video song viral

Video:

Related Posts

View all