ஹரி படம்.. அருண் விஜய் மாஸ்.. ஹாட் பிரியா பவானி ஷங்கர்.. யானை ப்ரோமோ வீடியோஸ் வைரல்.

நீண்ட நாள் கழித்து கமர்சியல் மன்னன் இயக்குனர் ஹரியோட படம் ரிலீஸ் ஆக போகுது வரும் வெள்ளிக்கிழமையன்று. ஜூன் 17ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய படம், விக்ரம் படத்தின் மெகா வெற்றியால் தள்ளிவைக்கப்பட்டு வரும் ஜூலை 1ம் தேதி ரிலீஸ் ஆகுது.

ஹரி படம்.. அருண் விஜய் மாஸ்.. ஹாட் பிரியா பவானி ஷங்கர்.. யானை ப்ரோமோ வீடியோஸ் வைரல்.

இந்த படக்குழுவினர் வித்தியாசமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள முக்கிய திரையரங்கிற்கு சென்று இந்த படத்தை பெரிதளவில் ப்ரொமோட் பண்ணிருக்காங்க.

ஹரி படம்.. அருண் விஜய் மாஸ்.. ஹாட் பிரியா பவானி ஷங்கர்.. யானை ப்ரோமோ வீடியோஸ் வைரல்.

ஹரி படத்துல நம்ம என்னென்ன எதிர்பார்ப்போமோ அது எல்லாம் இருக்குமாம், கொஞ்சம் வித்தியாசமாக. படத்தோட கலரே ரொம்ப வித்தியாசமா இருக்கு. ஹரி வெர்சன் 2.0 எப்படி இருக்கும்ன்னு பாப்போம்.

ஹரி படம்.. அருண் விஜய் மாஸ்.. ஹாட் பிரியா பவானி ஷங்கர்.. யானை ப்ரோமோ வீடியோஸ் வைரல்.

Viral Promos:

Related Posts

View all