நிலம் வாழத்தானே என்று உணர்த்தும் படைப்பு.. விஜய் சேதுபதி மிரட்டல்.. மகிழ் வில்லனா? லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
சமூகத்திற்கும் நாட்டிற்கும் தேவையான கருத்துக்களை உள்ளடக்கிய யாதும் ஊரே யாவரும் கேளிர் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
KAALA = A Political & economic theory where a society has no classes
காலா = நிலம் எங்கள் உரிமை
ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு ஆதரவா குரல் தந்த படம்
அதுவும் ஒரு பிரிவை மட்டும் எதிர்த்த படம் அல்ல மொத்த ஆண்ட வர்கத்தையும் மத்திய அரசையும் ஆளும் அரசாங்கத்தையும் எதிர்த்த படம்.
அதே நிலம் நம்ம உரிமை என்பதை சமரசமில்லாமல் சொன்னதற்காகவும் ஒரரே மண்ணில பொறந்தோம் ஒரே மொழிய பேசுறோம். இணையறது ஒன்னும் அவ்வளவு கஷ்டமில்லை என்று முத்தாய்ப்பாய் தனுஷ் சொல்வது முக்கியமான செய்தி படம் பார்ப்பவர்களுக்கு. அசுரனும் இந்த நிலத்தை பற்றி தான் பேசியது.
இப்போது விஜய் சேதுபதி இதைப்பற்றி கொஞ்சம் ஆழமாக இந்த படத்தில் பேசியிருக்கிறார். ஈழத்தமிழர்கள் பிரச்னை எங்கு என்ன நடந்தது என்ற டீடெயில்ஸ் படத்தில் கொஞ்சம் இருக்கிறது. கதாநாயகியா மேகா ஆகாஷ், நீண்ட நாள் களைத்து தமிழில் பார்க்க இருக்கிறோம்.
ரசிகர்கள் செய்த கமெண்டில் இந்த கருத்தின் ஆழம் அதிகம்: நிலம் வாழத்தானே என்று உணர்த்தும் படைப்பு… எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது இந்த படைப்பை எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று…
Video: