அதானே, எதுக்கு மத்தவங்க செய்றத பாத்துகிட்டு... யாஷிகா கூட 18+ டாக்.. வீடியோ வைரல்.

Yahika video viral

தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு முக்கியமான இந்த ஜெனெரேஷன் ஹீரோயின் எடுத்தால் கண்டிப்பா யாஷிகா ஆனந்த் இருப்பாங்க. இவங்க வந்து படம் நடிக்கவில்லை என்றாலும் எப்போதுமே லைம் லைட்லேயே இருப்பாங்க. ஏனென்றால் இவங்க இன்ஸ்டாகிராம்ல செம்ம active. இவங்க இறக்கும் போட்டோஸ்க்கு எல்லாம் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு.

அதுமட்டுமில்லாமல் இவங்க மேல் ஒரு கேஸ் வேற இருக்கு ட்ரங்க் அண்ட் டிரைவ். இவங்க தெரியாம ஒரு accident ஒன்று பண்ணி அதில் அவங்களோட நெருங்கிய தோழியே இறந்துட்டாங்க. அதனால் இவங்க மேல் கேஸ் எல்லாம் போட்டு எப்படியாவது தண்டனை வாங்கி தந்துவிட வேண்டும் என்று ஒரு குரூப் கறாரா சுத்திட்டு இருக்கு.

Yahika video viral

இவங்க கோர்ட்க்கு அப்போ அப்போ வருவது உண்டு. இப்போ என்னென்ன படங்களில் நடிக்கிறாங்க என்ற அதிகாரபூர்வ அறிவிப்பு எல்லாம் வரவில்லை ஆனால் நடிச்சிட்டு இருகாங்க. அடிக்கடி இன்டெர்வியூ/நேர்காணலில் எல்லாம் கலந்துக்குவது வழக்கம். இவங்கலோட ஒரு பழைய நேர்காணல் இப்போ செம்ம ட்ரெண்டில் போயிட்டு இருக்கு.

கரணம் அதில் 18+ டபுள் மீனிங் பேசிருப்பாங்க தொகுப்பாளரும், யாஷிகாவும். அதுவும் மாற்றி மாற்றி back டு back. அதனால் அதை எவனோ எடிட் பண்ணி இணையத்தில் circulate பண்ணி விதத்தில் அது இப்போ ட்விட்டர் தளத்தில் உலா வந்துட்டு இருக்கு. பார்ப்போம், வேற என்னெல்லாம் பண்ணி வெச்சிருக்காங்கன்னு. ஒவொன்னா வெளியில் வரும்.

Video:

Related Posts

View all