துருவென இருந்தேன் துணியென மடித்தாய்.. இருட்டில் ரொமான்ஸ் மூடில் தனுஷ், எல்லி.. நானே வருவேன் ஹாட் வீடியோ வைரல்.

Yarum illa video song viral

துருவென இருந்தேன் துணியென மடித்தாய்

துடுப்பின்றி அழைந்தேன் துணையாய் கிடைத்தாய்

மணலெண இருந்தேன் மலர் வனம் கொடுத்தாய்

மரங்களின் நிழலில் நீயே சிரித்தாய் ✨✨😍😍😍

அந்தோணி தாஸ் குரலில் மிக அருமையான பாடல். இந்த படம் பார்த்த உடனே பலர் இந்த பாடலைப் பற்றி அவர்களுடைய ஸ்டேடசில் பதிவிட்டார்கள். வித்தியாசமான இசையமைப்புடன் வந்த ஆக சிறந்த தரமான பாடல் இது. யுவன் பார்ம் அவுட் எல்லாம் இல்லங்க, சரியான கூட்டணி அமைஞ்சா அவர் இதை விட சூப்பரா இசையமைப்பார். அப்படி முன்னாடி அவருக்கு கிடைத்த பாடலாசிரியர் தான் நா.முத்துக்குமார். அதனால் தான் எல்லா பாட்டும் வேற லெவல் ஹிட்டு.

ரகுமானை தவிர்த்து இளைஞர்களுக்கு பிடித்த இசையமைப்பாளர்கள் யார் என்று தற்போது கேட்டால் அனிருத் மற்றும் யுவன் தான். ஒரு சில நடிகர்களுக்கு இதில் ஒருவர் போடும் மியூசிக் மட்டுமே செட் ஆகும். ஆனால் தனுஷுக்கு யாரு போட்டாலும் ஹிட் ஆவது. திருச்சிற்றம்பலம் படத்தின் பாடல்களும் ஹிட்டு, நானே வருவேன் பாடல்களும் ஹிட்டு. இவர் வந்து இசையமைப்பாளருக்கு ஒரு feast மாதிரி.

நானே வருவேன் படத்தோட பாக்ஸ் ஆபிஸ் இன்னைக்கு நேற்று எல்லாம் கொஞ்சம் டல் ஆகிடுச்சு, கரணம் பொன்னியின் செல்வன். இந்த நேரத்தில் எல்லாரும் பார்க்க விரும்பும் படம். நானே வருவேன் படத்தை கொஞ்சம் தள்ளி ரிலீஸ் செய்திருந்தால் தற்போது வந்த வசூலை விட வேற மாதிரி வந்திருக்கும்.

ஆனால் தயாரிப்பாளர் ஹாப்பி. பாக்ஸ் ஆபிசில் வரும் நாட்களில் கலெக்ட் செய்துவிடும் என்ற நம்பிக்கை. மீண்டும் செல்வராகவன் தனுஷ் கூட்டணியில் இன்னொரு படம் தயாரிக்க இருக்கிறார்.

இப்போ யாரும் இல்ல வீடியோ சாங் கேக்கலாம் வாங்க.

Video:

Related Posts

View all