தீபாவளி குழந்தைகளுடன் அப்படியே ஜாலியாக.. மனைவியுடன் ரொமான்ஸ் மூட். ராக்கி பாய் லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
நடிகர் யாஷ் மற்றும் அவரின் காதல் மனைவி ராதிகா பண்டிட்க்கு இரண்டு குழந்தைகள். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். நம்ம ஊர் அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா போன்று. முன்னாடி இரண்டு பேர் சேர்ந்து படங்கள் எல்லாம் நடிச்சிருக்கின்றனர். பின்னர் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் ஆனா பின் கம்மிட் ஆனா படம் தான் KGF. அவங்க மனைவி தான் அவங்களுக்கு ஒரு லக்கி சார்ம்.
ஒரு படத்தில் ஓஹோ என்று வாழ்கை என்றால் அது யாஷ்க்கு தான். கன்னட சினிமா துறை பெரிய நடிகர்களால் கூட அந்த பேன் இந்தியா வந்தது நிறைய படங்கள் நடித்தும் கிடைக்கவில்லை, ஆனால் இவர் அவர் நடித்த ஒரு படத்தின் மூலமே அந்த அங்கீகாரத்தை பெற்றார். இந்திய முழுவதும் ஒரு படம் கொண்டாடப்பட்டது என்றால் அது KGF தான். ராஜமௌலி, ஷங்கர் படங்களை தவிர்த்து. அதனால் தற்போது இவர் நடிக்கும் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
தற்போது இவர் தீபாவளி திருநாளான நேற்று மனைவி குழந்தைகளுடன் ஜாலியா பட்டாசு வெடித்து மகிழ்ந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது, மேலும் அவங்க எல்லாருமே ஒரு மாதிரி ட்ரடிஷனல் உடை அணிந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீபாவளி என்றாலே வேஷ்டி, சட்டை தான். எப்போதுமே ஆண்கள் வேஷ்டி சட்டையிலும், பெண்கள் புடவையிலும் பார்க்க சூப்பராக இருப்பர். யாஷ் மட்டும் கொஞ்சம் மாடர்னாக dress-ல் இருக்கிறார். அந்த போட்டோஸ் தான் இணையத்தில் வைரல்.
இவர் நடிக்கும் 19வது படத்தை மப்டி என்று மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குனர் எடுக்கவுள்ளதாக நேற்று அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மற்ற அப்டேட்கள் இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடும்.