மனைவியுடன் ரொமான்டிக் மூடில் யாஷ்.. லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்..!
![Yash radhika pandit latest click](/images/2022/06/05/yash-radhika-pandit-latest-click-jpg.jpeg)
கேஜிஎப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றிக்கு பின் தன் குடும்பத்தோடு நேரத்தை செலவழித்து வருகிறார் ராக்கிங் ஸ்டார் யாஷ்.
![Yash radhika pandit latest click](/images/2022/06/05/yash-radhika-pandit-2-webp.jpeg)
நாம் கன்னட இண்டஸ்ட்ரியை சாண்டல்வுட் என்று அழைப்போம். அந்த சாண்டல்வுட்டின் அழகான ஜோடிகள் இவங்க ரெண்டு பெரும். இங்க சூர்யா-ஜோதிகா போல.
![Yash radhika pandit latest click](/images/2022/06/05/yash-radhika-pandit-2-webp.jpeg)
யாஷ் மனைவி அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ரொமான்டிக் கேப்சனுடன் ஒரு போட்டோ பதிவு செய்துள்ளார். அதாவது,
“I read somewhere that, A good painter needs only three colors, Black White and Red.”
![Yash radhika pandit latest click](/images/2022/06/05/yash-radhika-pandit-romance-3-webp.jpeg)