ராயல் லுக்கில் ராக்கி பாயும் அவரின் மனைவியும்.. பாக்க ரெண்டு பேரும் அப்படி இருக்காங்க.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ராக்கி பாய் இன்னும் அந்த மீசை தாடி எடுக்கவில்லை. அப்படியே சுற்றி வருகிறார். இவரின் அடுத்த படகினை பற்றிய அப்டேட் இன்னும் அதிகாரபூர்வமாக வரவில்லை என்றாலும், செய்தியில் வெளிவந்த அணைத்து செய்திகளும் பெரிய இயக்குனர்கள், பெரிய பட்ஜெட் படங்கள் தான்.சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் தினமும் அடிபடும் பெயர் வேள்பாரி. ஷங்கர் இந்த படத்தை 1000 கோடி செலவில் யாஷ் வைத்து தான் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போது அவர் RC15 படத்திலும், இந்தியன் 2 படத்திலும் பிசியாக இருக்கிறார். தற்போது குழப்பம் என்னவென்றால் வேல்பாரியாக நடிப்பது சூர்யாவா இல்லை யாஷா என்று தான்?
சமீபத்தில் நடந்து முடித்த சைமா விருது நிகழ்ச்சியில் யாஷ் அவரின் மனைவி ராதிகா பேண்டியுடன் கலந்து கொண்டார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல். இருவரும் பார்ப்பதற்கு அப்டியே ராயல் லுக்கில் இருந்தனர்.
அந்த போட்டோஸ் தான் இணையத்தில் ட்ரெண்டிங்: