பொண்டாட்டி சொல் பேச்சு கேட்டு சொன்னதை செய்த ராக்கி பாய். லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.

Yash radhika pandit latest photos viral

ஒரு நடிகருக்கு ஒரு படம்னாலும் உலகம் முழுவதும் பேர் சொல்லும் படமா இருக்கனும். அப்படி யாஷ்க்கு அமைஞ்சது தான் இந்த KGF படம். இந்த படத்துக்கு முன்னர் யாஷ் வேனும் கன்னட சினிமாவில் ஒரு ஹீரோ அவ்வளவு தான், ஆனால் கடந்த இந்து வருடமாக இவர் நடித்த படங்கள் இராது தான். ஒன்னு KGF 1 இன்னொன்னு KGF 2. அந்த படத்தின் மீது இவர் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை.

தற்போது அந்த வெற்றி அவரை பான் இந்தியா ஸ்டாராக மாற்றியுள்ளது. இதனால் இவருக்கு இப்போது ஸ்கிரிப்ட் சொல்ல வரும் இயக்குனர்களுக்கு pressure அதிகமாகியுள்ளது. காரணம் இனி இவர் நடிக்கும் படங்களை மொத்த இந்தியாவும் உற்று நோக்க வாய்ப்பிருக்கிறது.

ஆனால் அதெல்லாம் படம் நடிக்கும்போது பார்த்து கொள்ளலாம் என்று, கிடைக்கும் நேரத்தை ஜாலியாக மனைவி குழந்தைகளுடன் செலவழித்து வருகிறார். சமீபத்தில் சைமா விருதுக்கு மனைவியுடன் வந்த இவரின் சூடு ஆறுவதற்குள், மனைவியுடன் இன்ப சுற்றுலா கிளம்பிவிட்டார் வெளிநாட்டுக்கு.

Yash radhika pandit latest photos viral

அவரது மனைவி சொல்வதை கேட்டு நல்ல புள்ளையாட்டம் போட்டோ எடுத்திருக்காரு அவங்களை. அதை அவங்க மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செஞ்சு இந்த caption போட்டிருக்காங்க.

“Then there is always a wife instructing the husband how to take the perfect shot 🙈 Well.. until one of them gets really bored!! 😕”

Latest photos:

Related Posts

View all