செம்ம ஹாட்.. மனைவியுடன் ஜாலியாக ரொமான்ஸ் மூடில் சில்லிங் செய்யும் ராக்கி பாய். லேட்டஸ்ட் போட்டோஸ் ட்ரெண்டிங்.

Yash radhika pandit romance

ராக்கி பாய் யாஷ் , அவரது மனைவியுடன் ஜாலியாக vacation மூடில் உள்ளார். எப்போதும் குழந்தைகளை அழைத்து செல்லும் இவர்கள், தற்போது இருவரும் தனியாக சென்றிருக்கின்றனர்.

KGF படத்தின் மெகா வெற்றி யாஷ்க்கு இன்னும் அதிக பொறுப்பை கொடுத்துள்ளது. அவரை சுற்றி பெரிய பிசினஸ் ஓபன் ஆகியுள்ளது.

அதனால் கதைகளை தேர்வு செய்வதை மிகவும் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்த இடைவேளையில் தான் யாஷ் அவங்க மனைவியுடன் டூயட் பாட ஜாலியா உள்ளார். அவர் மனைவி

‘In the world of Cheese and Gelato.. where the sun hangs out till late! Not reachable at the moment.. lost in a far far away land ❤️ 🧿

#radhikapandit #nimmaRP’

என்ற கேப்சனுடன் இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

Yash radhika pandit romance

Yash radhika pandit romance

Yash radhika pandit romance

Yash radhika pandit romance

Yash radhika pandit romance

Related Posts

View all