ஜாலி மூடில் ராக்கி பாய்.. குடும்பம் தான் எல்லாம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

அடுத்த படத்தை ஆரம்பிப்பதற்கு முன், தன்னுடைய மொத்த நேரத்தையும் குடும்பத்திற்காகவே செலவிடுகிறார் யாஷ் (a) ராக்கி பாய்.

சமீபத்தில் தான் குடும்பத்துடன் சுற்றுலா சென்று குழந்தை, மனைவி அங்கிருந்த மக்களோடு நேரத்தை செலவழித்த விடியோவை பார்த்தோம்.

குழந்தைகள் அருகில் இருந்தாலே கொண்டாட்டம் தான். அந்த வீடியோ அவர் அடைந்த ஆனந்தத்தை உணர்த்தியது.

ஜாலி மூடில் ராக்கி பாய்.. குடும்பம் தான் எல்லாம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

ஜாலி மூடில் ராக்கி பாய்.. குடும்பம் தான் எல்லாம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

தற்போது யாஷ் மனைவி ராதிகா 500வது இன்ஸ்டாகிராம் போஸ்டை போட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரல்.

ஜாலி மூடில் ராக்கி பாய்.. குடும்பம் தான் எல்லாம்.. லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்..!

Related Posts

View all