ராக்கி பாய் அவரோட பாய்யுடன். மனைவியுடன் ரொமான்ஸ். செம்ம அழகு குடும்பம். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்.

Yash with his kids fun photos viral

ஒரு படம் மூலம் ஓஹோன்னு வாழ்க்கை அமைந்தது நடிகர் யாஷ்க்கு தான். KGF படத்திற்கு முன்பு இவரை நிறைய பேருக்கு இந்தியாவில் தெரியாது. ஆனால் 5 வருடத்தில் இவற்றின் பெயர் ஒலிக்காத இடமே இல்லை. ஒரே படம் மூலம் கன்னட சினிமாதுறையை வேற லெவெலுக்கு அழைத்து சென்றது இவரின் KGF படம் தான். இப்போது காந்தாரா படம் அதை செய்து கொண்டிருக்கிறது. வாய்ப்பு கிடைத்தால் இதுபோல யூஸ் செய்துகொள்ள வேண்டும்.

இவரின் அடுத்த படம் மப்டி என்ற மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் கொடுத்த இயக்குனருடன் தான். அந்த அறிவிப்பு தீபாவளியன்று வந்தது. இனி இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் எக்ஸ்ட்ரா attention அணைத்து மொழி பேசும் மக்களிடம் இருந்து கிடைக்கும். அதனால் இவர் அடுத்து எடுத்து வைக்கும் அடியை உலகம் உற்று நோக்கும். பேன் இந்தியா ஸ்டார் அந்தஸ்து ஒருவருக்கு கிடைப்பது பெரிய விஷயம் அல்ல, அதை தக்கவைத்து கொள்வது தான் மிகப்பெரிய விஷயம்.

Yash with his kids fun photos viral

இவர் அந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன், குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார். தற்போது கோவாவில் ஷில்லிங் செய்து வரும் அவர், அவர் பையனின் மூன்றாவது பிறந்தநாளை தான் ஜாலியாக கொண்டாடி வருகிறார். அந்த பையன் பெயர் யாதர்வ். இந்த பையன் வளர வளர அவங்க அப்பாவின் பெயரை காப்பாற்ற பெரிய challenge இருக்கு. இப்போ ஜாலியா இருந்துக்கோ செல்லமே.

அதேபோல் வரின் மனைவியும் புகைப்படத்தை பதிவிட்டு செல்லமாக விஷ செய்துள்ளார். அவங்க குடுப்பதில் நான்கு பெயர். அந்த பையனுக்கு க்யூட்டா ஒரு அக்கா வேற இருக்காங்க. எப்போதுமே பசங்க அம்மாக்கு தான் செல்லம் அந்த புகைப்படம் பார்த்தாலே தெரியுது, எவ்வளவு செல்லம் என்று.

Latest Photos:

Related Posts

View all