ஓஹோ என்ன இது.. அந்த மாதிரி செ*ஸ் டாய்ஸ் உபயோகித்தாரா யாஷிகா.. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
பொதுவாக சினிமாதுறையில் மட்டுமல்ல மிகவும் அனைத்து துறையிலும் இதுபோல எடிட் செய்து ஒருவரின் பெயரை கெடுக்க எல்லா விதமான வேலைகளும் செய்ய தயாராக இருக்கிறது ஒரு க்ரூப். சமீபத்தில் இவர்களால் பாதிக்கப்பட்டவர் நடிகை யாஷிகா ஆனந்த். இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அவர் ஒரு செல்பி புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்தார்.
அவர் எப்போதும் போல ஸ்டோரி வைப்பது போல் தான் அன்றும் ஸ்டோரியை வைத்தார், ஆனால் திடீரென அந்த ஸ்டோரி இணையத்தில் தீயாக பரவியது. நாள் ஒரு சிலருக்கு ஒரு எதோ செல்பி போல என்று கடந்து சென்றுவிட்டனர். ஆனால் ஒரு சிலர் decoding செய்வர், அப்படி செய்ததில் தான் அதிர்ச்சி.
அவர் பதிவிட புகைப்படத்தில் பின்னல் செ*ஸ் டாய்ஸ் மேலே இருப்பது போல் இருந்தது. அதனால் உண்மை தெரியாத சிலர் யாஷிகா இதை எல்லாம் பயன்படுத்திகிறாரா என்று அவரை கழுவி ஊட்ட ஆரம்பித்தனர். நம்ம ஊரில் இது தான் பிரச்னை, இப்படி ஒரு புகைப்படத்தை அவரே அவரது பக்கத்தில் பதிவேற்றம் செய்வாரா என்று கூட யோசிக்காமல் யாஷிகாவை ஜட்ஜ் செய்ய ஆரம்பித்தனர்.
பாவம் யாஷிகா, இதனால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளான அவர், இது எடிட்டட் இன்னொரு புகைப்படங்களை பதிவிட்டு இது தான் உண்மையான போட்டோ என்று விளக்கம் தரும் அளவுக்கு ஆளாகியுள்ளார். யாரோ செய்யும் இதுபோன்ற வேலைகளால் இவரை போன்ற நிறைய நடிகைகள் பாதிப்படைந்துள்ளனர் என்பது கசப்பான உண்மை.
தற்போது உடம்பு சரியாகிய பின் இப்போது தான் படங்கள் கம்மிட் ஆகி வருகிறார்.