யாஷிகா ஆனந்தை இப்படி பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு.. அப்படி சூடேத்துறாங்க.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.
ஒரு காலத்தில் திடீரென்று தமிழ் சினிமாவிற்கு புயல் அடித்தது, காரணம் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு ஹாட்டான நடிகை தமிழுக்கு வந்தார். அடுத்தடுத்து நிறைய படங்கள் பண்ணினாங்க பின்பு அவங்களுக்கு வரும் ரோல் எல்லாம் அதேமாதிரியாக இருந்தது. பின்னர் ஒரே மாதிரி நடிச்சா கொஞ்சம் போர் அடிச்சுடும் இல்ல ரசிகர்களுக்கு.
அதனால் அவங்க நடிச்ச சில படங்கள் ஓடல, அதற்கு ரசிகர்களை குறை சொல்ல முடியாது. இவங்ககிட்ட இருந்து நிறைய expect பண்ணிட்டாங்க. மேலும், இவங்களோட லைப்ல பெரிய இடியாய் ஒரு accident அமைந்தது. அதில் இவங்க ஓட்ட தன பிரண்டையே பலி கொடுத்தாங்க. அதற்கான கேஸ் இன்னும் போயிட்டு இருக்கு. நிறைய ஆதி இப்போது தான் recover ஆகியிருக்காங்க.
இப்போது சில படங்கள் நடிச்சுட்டு இருக்காங்க, இவங்களுக்கு என்று tailor made சில படங்கள் வருகிறது. ஆனால் அது கொஞ்சம் பெரிய படங்களாக இருந்தால் கொஞ்சம் ரீச் கிடைக்கும் ஆனால் அது எல்லாமே ஒரு மாதிரி சுமாரான படங்களாகவும் சின்ன ஹீரோக்கள் படங்களாகவும் போய் விடுகிறது. இவங்க comeback கொடுக்க கிளாமர் மட்டும் இல்லாமல் நிறைய ரோல் பண்ண வேண்டும்.
எப்போதுமே கிளாமர் ஒரு அளவுக்கு தான் சப்போர்ட் பண்ணும், கொஞ்சம் மாளவிகா மாதிரி வித்தியாசமான படங்கள், பாலிவுட் படங்கள் அப்போ அப்போ தெலுங்கு படங்கள் என்று நிறைய பண்ண வேண்டும். இவங்களுக்கு இன்னும் வயது இருக்கிறது. இப்போ ஒரு செம்ம போஸ்டர் ரிலீஸ் ஆகியிருக்கு, அது தான் வைரல். அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பம்.