SHOCKING!!! லிப்கிஸ் கொடுத்தா தான் சான்ஸ் குடுப்பேன்னு சொல்லிருக்காரு அந்த இயக்குனர்.. வீடியோ வைரல்..
எப்போதுமே படம் தொடங்குவதற்கு முன் அதாவது புது ஹீரோயின்னாக இருந்தால், audition வைத்து அவர்கள் எப்படி நடிக்கிறார்கள் என்று பார்த்து தான் cast செய்வர்.
அப்படி செய்யும்போது சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே இந்த அட்ஜஸ்ட்மென்ட் உள்ளது.
உனக்கு ஹீரோயின்னா நடிக்கணும்னா நீ எனக்கு அத பண்ணனும் இதை பண்ணனும் என்று. அதே போல சம்பவம் யாஷிகா வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
அதாவது ஒரு படத்தின் audition போது, அந்த இயக்குனர் என்னை ஹீரோவாக நினைத்துக்கொள், இந்த கட்சியில் லிப் கிஸ் அடிப்பது போன்று எனக்கு கொடு நீ நடிப்பது பிடித்திருந்தால் நான் உன்னை cast செய்கிறேன் என்று.
மிகவும் சின்ன பெண்ணான யாஷிகா மறுத்துள்ளார், ஆனால் அந்த இயக்குனர் force செய்து மேலே ஏறி இருக்கிறார். சுதாரித்த யாஷிகா அவரை தள்ளிவிட்டு ஓடி வந்துள்ளார்.
இது போன்ற சம்பவங்களால் தான் பல திறமையான பெண்கள் சினிமா துறையை வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டனர்.
வைரல் வீடியோ: