என்னம்மா போஸ் இது? இடுப்பு நேராவே நிக்காதா? ஓஹ் இதான் கவர்ச்சியா? என யாசிகாவின் போஸில் விளையாட்டாக கமென்டும் ரசிகர்கள்.
யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் மாடலாக வளம் வந்தவர், தமிழ் திரைப்படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்தார். 2016ல் வெளிவந்த “துருவங்கள் பதினாறு” என்ற திரைப்படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன்பிறகு அவர் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவந்த அடல்ட் கன்டென்ட் மற்றும் காமெடி படமான “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.
அதன் பிறகு நிறைய தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆனார். ஜாம்பி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்ட பின் புகழின் உச்சிக்கே சென்றார். இணையதளமெங்கும் யாசிகா, யாசிகா என ரசிகர்கள் உருகினர். வெற்றிக்களிப்பு மற்றும் புகழின் கிளர்ச்சியில் அவ்வப்போது சமூக ஊடகமெங்கும் அவரது கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி விட்டார்.
தற்போது அவர் பின்னழகை சுழற்றி சுழற்றி ஆடும் வீடியோக்காட்சிகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தொடை வரை அணிந்திருக்கும் உடையில் சற்று கவர்ச்சி தூக்கலாகவே உள்ளதாக தோன்றுகிறது. இன்னும் அவரது உடல்மொழி “அப்பப்பா” என பெருமூச்சு விடுகிறார்கள் ரசிகர்கள்.
தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு 3.8 மில்லியன் ரசிகர்களை வந்ததையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார் யாசிகா. ஆனால் அதற்கு அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் இருக்கிறதே.. அப்பப்பா கவர்ச்சியிலும் கவர்ச்சி. ஆக மொத்தம் தானும் மகிழ்ந்து ரசிகர்களையும் மகிழ்வித்துவிட்டார்.
சமீபத்தில் ஒரு பியூட்டி பார்லருக்காக மாடலாக இருந்து வருகிறார் யாசிகா. அவரது மேக்கோவர் புகைப்படங்கள் இணையத்தில் உலா வருகிறது. அவரும் வளைந்து நெளிந்து போஸ்களை கொடுத்திருந்தாலும் அதில் கவர்ச்சி கொஞ்சம் எடுபடாவிட்டாலும் வெட்டிங் மேக்கோவரில் அழகாக உள்ளார் யாசிகா.