இந்த குதிரை ஓடிட்டே இருக்கு! ஹாட் ட்ரீட்! ஒட்டு மொத்த வளைவு , நெளிவையும் காட்டிய யாஷிகா அண்டாது கவர்ச்சி கிளிக்ஸ்.

Yashika annand new hot clicks shape

இதுப் பெண்ணா இல்லை ஆளுயர ஒயின்பாட்டிலா என்று பார்ப்பவர்களை குழம்பிப்போக செய்திருக்கிறது, யாசிகாவின் சமீபத்திய ஃபோட்டோ ஷுட்.

Yashika annand new hot clicks shape

யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் மாடலாக வளம் வந்தவர், தமிழ் திரைப்படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்தார். 2016ல் வெளிவந்த “துருவங்கள் பதினாறு” என்ற திரைப்படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன்பிறகு அவர் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவந்த அடல்ட் கன்டென்ட் மற்றும் காமெடி படமான “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.

Yashika annand new hot clicks shape

அதன் பிறகு நிறைய தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆனார். ஜாம்பி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்ட பின் புகழின் உச்சிக்கே சென்றார்.

Yashika annand new hot clicks shape

இணையதளமெங்கும் யாசிகா, யாசிகா என ரசிகர்கள் உருகினர். வெற்றிக்களிப்பு மற்றும் புகழின் கிளர்ச்சியில் அவ்வப்போது சமூக ஊடகமெங்கும் அவரது கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி விட்டார். தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் சிவப்பு நிற உடை நார்மலாகவே தோன்றினாலும் அவர் உடல்மொழியில் காட்டும் கவர்ச்சிக்கு ஈடு இணையில்லை என முனுமுனுக்கிறார்கள் ரசிகர்கள்.

Yashika annand new hot clicks shape

Related Posts

View all