ஒரு வேலை எடிட்டா இருக்குமோ! எல்லை மீறிய கவர்ச்சி! ப்ளூ பிலிம் காட்டிய யாஷிகா ஆனந்த் ஹாட் வீடியோ வைரல்.

Yashika annand new hot video viral

கிரிக்கெட் கேம்ப்ளிங் விளையாட்டிற்கு விளம்பரம் செய்து வரும் யாசிகா ஆனந்த். யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் மாடலாக வளம் வந்தவர், தமிழ் திரைப்படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்தார். 2016ல் வெளிவந்த “துருவங்கள் பதினாறு” என்ற திரைப்படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன்பிறகு அவர் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவந்த அடல்ட் கன்டென்ட் மற்றும் காமெடி படமான “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது.

அதன் பிறகு நிறைய தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆனார். ஜாம்பி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்ட பின் புகழின் உச்சிக்கே சென்றார். இணையதளமெங்கும் யாசிகா, யாசிகா என ரசிகர்கள் உருகினர்.

Yashika annand new hot video viral

வெற்றிக்களிப்பு மற்றும் புகழின் கிளர்ச்சியில் அவ்வப்போது சமூக ஊடகமெங்கும் அவரது கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி விட்டார். தற்போது அவர் பின்னழகை சுழற்றி சுழற்றி ஆடும் வீடியோக்காட்சிகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது. தொடை வரை அணிந்திருக்கும் உடையில் சற்று கவர்ச்சி தூக்கலாகவே உள்ளதாக தோன்றுகிறது. இன்னும் அவரது உடல்மொழி “அப்பப்பா” என பெருமூச்சு விடுகிறார்கள் ரசிகர்கள்.

கிரிக்கெட் விளையாட்டுகள் ஆரம்பித்து விடவே அதே உடையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் லோட்டஸ் 365 என்ற கிரிக்கெட் கேம்ப்ளிங் இணையதளத்திற்கு தனது இன்ஸ்டா பக்கத்தில் விளம்பரம் செய்து வருகிறார்.

Related Posts

View all