இதெல்லாம் பாத்தா நைட் தூக்கம் வருமா! உங்க சைஸ்க்கு இந்த டிரஸ் கம்மி! முன்னழகை காட்டும் யாசிகா ஹாட் கிளிக்ஸ்.
மிரர் செல்பியா அது? எத சூஸ் பண்றதுன்னே தெரியலையே.. யாசிகாவின் ஹாட் கிளிக்ஸ்!! யாஷிகா ஆனந்த், இன்ஸ்டாகிராம் மாடலாக வளம் வந்தவர், தமிழ் திரைப்படங்களில் சின்னச்சின்ன வேடங்களில் தலைகாட்டி வந்தார். 2016ல் வெளிவந்த “துருவங்கள் பதினாறு” என்ற திரைப்படம் அவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. அதன்பிறகு அவர் முக்கிய வேடத்தில் நடித்து வெளிவந்த அடல்ட் கன்டென்ட் மற்றும் காமெடி படமான “இருட்டு அறையில் முரட்டுக் குத்து” அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுத்தந்தது. அதன் பிறகு நிறைய தமிழ் படங்களில் ஒப்பந்தம் ஆனார். ஜாம்பி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார். பிக்பாஸ் சீசன் 2 வில் கலந்துகொண்ட பின் புகழின் உச்சிக்கே சென்றார். இணையதளமெங்கும் யாசிகா, யாசிகா என ரசிகர்கள் உருகினர். வெற்றிக்களிப்பு மற்றும் புகழின் கிளர்ச்சியில் அவ்வப்போது சமூக ஊடகமெங்கும் அவரது கவர்ச்சி புகைப்படங்களை இறக்கி விட்டார். தற்போது அவர் பின்னழகை சுழற்றி சுழற்றி ஆடும் வீடியோக்காட்சிகள் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
தொடை வரை அணிந்திருக்கும் உடையில் சற்று கவர்ச்சி தூக்கலாகவே உள்ளதாக தோன்றுகிறது. இன்னும் அவரது உடல்மொழி “அப்பப்பா” என பெருமூச்சு விடுகிறார்கள் ரசிகர்கள். தனது இன்ஸ்டா பக்கத்தில் தனக்கு 3.8 மில்லியன் ரசிகர்களை வந்ததையடுத்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார் யாசிகா. ஆனால் அதற்கு அவர் பதிவிட்டிருக்கும் புகைப்படம் இருக்கிறதே.. அப்பப்பா கவர்ச்சியிலும் கவர்ச்சி. ஆக மொத்தம் தானும் மகிழ்ந்து ரசிகர்களையும் மகிழ்வித்துவிட்டார். கவர்ச்சி கன்னி என்றே பட்டம் கொடுத்துவிடலாம் போல..அப்படி ஒரு வாளிப்பான உடல் அழகைக்காட்டி அனைவரையும் சுத்தலில் விடுகிறார். தற்போது மிரர் செல்ஃபிக்கள் சிலவற்றை பதிவிட்டு ஹெல்பி மீ டூ சூஸ் என கேட்கிறார். எதை சூஸ் செய்வது எனத் தெரியாமல் குழம்பும் ரசிகர்கள்.