இதுக்கு மட்டும் தான் யாஷிகாவ எல்லாரும் யூஸ் பண்றாங்க..லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
யாஷிகா ஆனந்த் நல்ல திறமையான நடிகை, ஆனால் இன்னும் இயக்குனர்கள் அவங்களை கவர்ச்சி நடிகையாகவே தான் பார்க்கின்றனர்.
நல்ல performance இருக்கிற கதாபாத்திரம் கொடுத்தால் தான் அவரின் நடிப்பு திறமை வெளியில் வரும், யாஷிகாவும் க்ளாமரை மட்டுமே நம்பி இருக்காமல், versatile கதாபாத்திரங்களை செலக்ட் செய்து நடித்தால் தமிழ் சினிமாவில் நீண்ட நாள் இருக்கலாம்.
Yashika Aannand’s " Bestie " திரைப்படத்தை ஆர்.எஸ்.சினிமா என்ற பட நிறுவனம் தயாரித்துள்ளது.
இதை Ranga எழுதி, இயக்கியுள்ளார் . இதில் Ashok, மாறன், அம்பானி சங்கர், சத்யன், சேஷு, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், இவர்களுடன் கௌரவ வேடத்தில் லொள்ளுசபா ஜீவா நடித்துள்ளார்.