யாஷிகா முதுகையே இப்படி இப்படி பாக்றீங்களே டா.. அதுவும் நல்லா தான் இருக்கு. லேட்டஸ்ட் போட்டோ வைரல்.
தமிழ் சினிமாவின் கிளாமர் நடிகைகளின் கணக்கு எடுத்துப்பார்த்தால் முதலில் இருப்பது இன்றைய நிலைமைக்கு நம்ம யாஷிகா ஆனந்த் தான். அவங்க தான் கிளாமர் குயீன், அவங்களும் அது தான் நமக்கு நல்லா வருது என்று ஸ்டிக் ஆகிட்டாங்க போல, இயக்குனர்களும் இவங்களுக்கு ரோம் எழுதும் பொது அப்படி தான் எழுதுறாங்க.
யாஷிகாவை கிளாமர் குயீன் ஆகிய படம் என்றால் அறையில் முரட்டு குத்து தான். ஆனால் அதில் கதாநாயகியா நடிச்சவங்க தப்பிச்சுக்கிட்டாங்க, யாஷிகாவை கிளாமர் குயீன் ஆகிட்டாங்க. அதற்குப்பின் அவங்களுக்கு கேரக்டர் ரோல் எழுதினா கூட அதில் கிளாமரை புகுத்தி விடுறாங்க இயக்குனர்கள். அதுபோக இவங்களுக்கு தொல்லைகள் எல்லாம் பண்ணிருக்காங்க சான்ஸ்க்கு.
தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு கதாநாயகி கிளாமரில் முடித்துவிட்டால் போதும் அவங்களை ரியல் லைப்ல கூட அப்படி தான் என்று நினைத்து அவங்க போகும் இடம் எல்லாம் தொந்தரவு பண்ணுவாங்க ரசிகர்கள். ஒரு சிலர் சில சில்மிஷ வேலைகளில் எல்லாம் ஈடுபட்டு அடியும் வாங்கிக்கட்டிக்குவாங்க. இதுபோன்று பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளது.
தற்போது யாஷிகா அவங்களோட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ இறக்கிருக்காங்க, அந்த போட்டோ தான் போட்டவுடன் லைக்ஸ் பிச்சுக்குது. என்ன போட்டோ போட்டோ. புதுசா டாட்டூ ஒட்டிருப்பாங்க போல, அதையெடுத்து போட்டிருக்காங்க. அந்த புகைப்படம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. நீங்களும் பார்த்து உங்க கமென்ட்ஸ் பதிவிடுங்க.
Latest Click: