முரட்டு ஹாட்டா இருக்காங்க யாஷிகா இப்போ பார்க்கா.. அவங்களா இது.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ் வைரல்.

Yashika latest clicks viral

விபத்து வழக்கில், நடிகை யாஷிகா ஆனந்த் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் கொஞ்ச நாகளுக்கு முன்பு. யாஷிகா ஆனந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், ஆஜர். 2021ல் யாஷிகா ஓட்டிச்சென்ற கார், மாமல்லபுரம் அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அவரது தோழி உயிரிழந்தார். அந்த வழக்கு இன்னும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இது மாதிரி அவங்களுக்கு ரொம்ப கசப்பான தினங்கள் கொஞ்ச நாளா. கோர்ட்டுக்கு போனதும் போனாங்க, அங்க கால் மேல் கால் போட்டு அமர்ந்து ஜாலியா குளீர்ஸ் போட்டு மொபைல் பார்த்துட்டு இருந்த வீடியோ வேற ரிலீஸ் ஆகி செம்ம சர்ச்சைக்கு உள்ளானாங்க. இப்போ இந்த போட்டோ ரிலீஸ் ஆகியிருக்கு.

Yashika latest clicks viral

நடிகை யாஷிகாவோட இந்த போட்டோ ரிலீஸ் ஆன பின் தான் கொஞ்ச ரசிகர்கள் கூல் ஆகியிருக்காங்க. ஆனால் பார்த்தால் யாஷிகா மாதிரியே தெரியல. எதோ முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜெரி பண்ணினது போல இருக்கு. நாங்க சொல்றது தவறாக கூட இருக்கலாம், ஆனால் இந்த புகைப்படத்தில் பார்த்தால் அப்படி தான் தெரியுது.

இவங்க அடுத்தடுத்து என்னென்ன படம் பண்ண போறாங்க என்ற எதிர்பார்ப்பு தான் ரசிகர்களுக்கு இருக்கு. யாஷிகா என்றாலே இப்போ எல்லாம் ஹாட் சாங் என்பது போல் ஆகிவிட்டது. நல்ல தரமான கதை அமைந்தால் இவங்களோட potential என்னவென்று வெளிவரும். அதற்கு தான் waiting.

Latest Photos:

Related Posts

View all