யாஷிகாவ கொஞ்சம் கொன்றோல் பண்ணுங்க.. இப்படி இருந்தா என்ன பண்றது.. லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.

Yashika latest clicks viral

தமிழ் சினிமாவின் அடுத்த பெரிய நடிகை என்ற அந்தஸ்து இவங்களுக்கு கிடைக்க வாய்ப்பிருக்கு. ஆனால் இவங்க பண்ண வேண்டியது நல்ல கதைகளை செலக்ட் செஞ்சு நடிக வேண்டும். ஏற்கனவே இவங்களுக்கு கிளாமர் மட்டுமே வரும் என்று frame பண்ணிட்டாங்க, இவங்க அதுல இருந்து முதலில் வெளிய வர வேண்டும்.

இவங்களை கிளாமர் கதயநாயகி என்று frame செய்ததால் இவங்களும் இவங்களோட survivalக்கு வேற என்ன பண்றது என்று தெரியாம அதேபோல் கதைகள் செலக்ட் செஞ்சு நடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இவங்க ஒரு முழு நீல குடும்ப ரோல் பண்ணினது கடமையை செய் படத்தில் தான். ஆனால் அந்த படமும் சரியா போகல.

Yashika latest clicks viral

ரொம்ப சின்ன வயசு தான் இவங்களுக்கு ஆனால் இப்போவே ரொம்ப பெரிய கதாநாயகி என்று பெயர் கிடைத்துவிட்டது. இவங்க பண்ண வேண்டியது எல்லாம் ஒரு சரியான ரோல். இவங்க பண்ணும் போட்டோஷூட் கான்செப்ட் க்ளாமரில் இருந்து மாற்றினால் போதும், அதுகேற்ப ரோல் கிடைக்கும் என்று நம்புகிறோம்.

இதுவொரு பெரிய process தான், ஆனால் இதை இவங்க செஞ்சுட்டாங்க என்றால் நீண்ட நாட்கள் தமிழ் சினிமாவில் வலம் வரலாம். இல்லையென்றால் பாதிலையே தூக்கி போட்ருவாங்க. அந்தளவுக்கு விடமாட்டாங்க என்று நம்புகிறோம். இப்போ பண்ணின போட்டோஷூட் பாருன்னு வேற லெவெலில் இருக்காங்க. நெகட்டிவ் ரோல் கூட பண்ணலாம்.

Yashika latest clicks viral

Latest Photoshoot:

Related Posts

View all