இப்படி போட்டோஸ் போட்டா அப்படிப்பட்ட கதைகள் தான் வரும்.. யாஷிகா லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரல்.
நடிகை யாஷிகா ஆனந்த் இவங்க எப்படி முதல் படகில் அறிமுகம் ஆனாங்க என்று நியாபகம் இருக்கா? அடந்த படத்தின் பெயர் துருவங்கள் பதினாறு. 18 வயசு பொண்ணா அறிமுகம் அங்க. அதில் வரும் லவ் சீன்ஸ், ட்விஸ்ட், turns எல்லாமே ரொம்ப நல்லா இருக்கும், இவங்கள எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது. ஆனால் அதற்குப்பின் என்ன ஆச்சு என்பது தான் இப்போதைய கதை.
யாஷிகா தேர்வு செய்த பாதை அவங்கள கிளாமர் ஹீரோயின்னா ஆக்கிடுச்சு. இவங்க முதன்முதலாக ஒரு கிளாமர் படத்தில் நடித்தார். அந்த படம் இவங்களுக்காகவே ஓடுச்சு. இருட்டு அறையில் முரட்டு குத்து என்பது தான் அந்த படம். அந்த படம் வசூல் ரீதியாக சரியான ஹிட் தான். ஆனால் இவங்களோடே சினிமா வாழ்க்கை அதற்குப்பின் கிளாமர் குயீன்னா மாத்திடுச்சு.
இவங்க இவங்களோட பாதையை மாற்றிக்கொள்ளும் வயசு தான் இவங்களுக்கு. ரொம்ப சின்ன வயதிலேயே அறிமுகம் அந்தகால் ரொம்ப சீக்கிரமாவே நிறைய படங்கள், fame எல்லாம் கிடைச்சிடுச்சு. இவர்களுக்கும் வெறித்தனமா ரசிகர்கள் எல்லாம் இருக்காங்க. இவங்க புகைப்படம் வந்தாலே வேற லெவெலில் ட்ரெண்ட் எல்லாம் ஆகுது.
இதையெல்லாம் வெச்சுட்டு ஏன் கிளாமர் படங்கள் பண்ணனும். இவங்க மேல் இருக்கும் அந்த பார்வை மாறவேண்டும் என்றால் இவங்க முதலில் கிளாமர் போட்டோஷூட் மட்டும் பண்ணாமல் கான்செப்ட் போட்டோஷூட் பண்ணனும் அப்போது தான் சினிமாத்துறையினருக்கு தெரியும் இவங்களுக்கு நல்லா நடிக்கவும் வரும் என்று.
Latest Photoshoot:
Happy Sunday 🥰❤️ pic.twitter.com/KLknnR7CXF
— Yashika Anand (@iamyashikaanand) April 30, 2023