அம்மாடியோவ் யாஷிகா வா.. மிரண்டு போய்டாதீங்க.. செம்மத்தியான லேட்டஸ்ட் ஹாட் போட்டோஸ் வைரல்.
ஒரு சில நடிகைகள் தான் மாடர்ன்னா டிரஸ் பண்ணாலும் ஹாட்டா இருப்பாங்க, ட்ரடிஷனல்லா டிரஸ் பண்ணாலும் ஹாட்டா இருப்பாங்க. அப்படி ஒரு நடிகை யாரென்றால் யாஷிகா தான். இவங்க தேர்ந்தெடுக்கும் படங்களும் அதேபோல் அமைந்துவிடுகிறது. இவங்க ஒரு கன்டென்ட் oriented படம் பண்ண வேண்டும் என்பது தான் ரசிகர்களின் ஆசை.
எப்போதுமே ஒரு நடிகைக்கு சொல்லிக்கும் அளவிற்கு ஒரு படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். கிளாமர் என்று எடுத்துக்கொண்டால் இருட்டு அறையில் முரட்டு குத்து படம் இருக்கு. பாதி பசங்க இந்த படத்தை பார்த்ததுக்கு காரணம் யாஷிகா தான். அந்த படம் இவங்களுக்காகவே பெரிய ஹிட் அடித்தது என்பதை மறுக்க முடியாது.
இவங்க அடுத்து தேர்ந்தெடுத்து நடிக்கும் படங்கள் எல்லாம் நல்ல கதையாக இவங்களை சுற்றி நாடாகும் நடக்கும் கதையாக இருந்தால் இவங்க மேல் கிளாமர் ஹீரோயின் என்று பதிக்கப்பட்ட முத்திரை அழியும். இல்லையென்றால் கடைசி வரை இவங்க மேல் பாதிக்கப்பட்ட முத்திரை அழியாது.
இவங்களுக்கு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கு என்பது மறுக்க முடியாத உண்மை. அதற்கு சமீபத்தில் நடந்த ஒரு சம்பவமே சாட்சி. இவங்களுக்கு பூஜை செய்து ரசிகர் ஒருவர் புகைப்படம் வெளியிட்டிருக்காரு. அடுத்து இவர்களுக்கும் குஷ்பூ, நயன்தாரா வரிசையில் கோயில் கட்டி கும்பாவிஷேகம் பண்ணிடுவாங்க போலயே.
Latest Photos:
Recent Clicks of #YashikaAannand 🤎#tamilcinema #tamilactress #Cineulagam #ActressGallery pic.twitter.com/BACPRbvT3T
— Cineulagam (@cineulagam) March 20, 2023