பின்னாடி கை வெச்ச ஒருவனை.. காலால் இடத்தில எட்டி உதைத்த யாஷிகா.. லேட்டஸ்ட் வீடியோ வைரல்

Yashika latest video viral

ரொம்ப சின்ன வயதிலேயே அறிமுகம் ஆன ஹீரோயின்களில் இப்போவும் அதிக ரசிகர்களை கவர்ந்த கதாநாயகி யார் என்றால் யாஷிகா ஆனந்த் தான். இவங்க நடிச்ச முதல் படம் துருவங்கள் பதினாறு. இந்த படம் எப்படிப்பட்ட சாதனையை ரிலீஸ்-ன் போது செய்தது நாம் அறிவோம். ஆனால் அது யாஷிகாவின் முதல் படம் இல்லையாம்.

இவங்க 13 வயதிலேயே சந்தானம் நடிச்ச அறிமுகம் ஆகிட்டாங்க. ஆனால் இவங்களுக்கு நல்ல ரசிகர்களை கொடுத்த படம் அறையில் முரட்டு குத்து. இவங்களுக்கு அப்போது 18வயது தான் யாராலும் நம்ப முடியவில்லை. ஒரு படம் அந்த படத்தின் நாயகியாக ஓடுச்சு என்றால் அது இந்த படமாகத்தான் இருக்கும்.

Yashika latest video viral

பின்னர் இவங்களுக்கு வந்த பட வாய்ப்புகள் அனைத்தும் கிளாமர் ரோலுக்காகவே இருந்தது. இவங்களும் எல்லா படங்களிலும் நடிச்சாங்க. ஒரு situationக்கு பின் இவங்க எந்த படத்தில் நடிச்சாலும் கிளாமர் படங்களாகவே ரசிகர்களால் பார்க்கப்பட்டது. அந்த ஒரு விஷயத்தை மட்டும் இவங்க எப்படியாவது மற்ற வேண்டும்.

இவங்க ரொம்ப தைரியசாலி என்று அனைவர்க்கும் தெரியும். இவங்க 13 வயதில் ஒரு படம் பண்ணும்பொழுது கேரவன் திரும்பும்போது ஒருத்தன் தவறாக இவர்களுடைய பின்பகுதியை தொற்றுள்ளான். இவங்க கத்தி கூச்சல் எல்லாம் போடல, திரும்பி அவனோட முக்கியமான இடத்தில ஒரே உதய் எங்கயோ பொய் விழுந்துட்டான். அந்த வீடியோ தான் இப்போது வைரல்.

Video:

Related Posts

View all