இந்த பொண்ண நியாபகம் இருக்கா.. சும்மா வெறித்தனம் பண்ணாங்க.. இப்போ மீண்டும்.. லேட்டஸ்ட் ஹாட் கிளிக் வைரல்.

Yasmin latest video viral

இயக்குனர் தியாகராஜ குமாரராஜாவை யாரும் மறக்க மாட்டாங்க. முக்கியமா தமிழ் சினிமா ரசிகர்கள். ஏனென்றால் அவர் எடுக்கும் ஒவ்வொரு படமும் அவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும். வரும் வசனங்கள் எல்லாம் அவ்வளவு இம்பாக்ட் create பண்ணும். ஆனால் படம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை தான் பண்ணுவாரு.

அதுயேன் என்று தெரியவில்லை நல்லா படம் எடுக்க தெரிந்த இயக்குனர்கள் எல்லாம் ஒரு படத்துக்கு மற்றொரு படத்துக்கும் இவ்வளவு கேப் விடுறாங்க என்று. இவர் எடுத்த முதல் படம் ஆரண்ய காண்டம். அந்த படத்தில் வந்தது போல ஒரு காங்ஸ்டர் கதை இதுவரை வேற எந்த படத்திலும் வந்ததில்லை. ஸ்டோரி டெல்லிங் வேற மாதிரி இருக்கும்.

Yasmin latest video viral

அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரம் பண்ணியவர் யாஸ்மின் பின்னப்ப. அந்த படத்துக்கு பின் அவங்க பெரிதாக நிறைய படங்கள் நடிக்கவில்லை. அவங்க கடைசியில் அந்த பணத்தை எல்லாம் எடுத்துட்டு நடந்து போவாங்க பாருங்க அந்த காட்சி இன்னும் கண்ணில் இருக்கிறது. இப்போ அவங்க comeback கொடுக்கப்போறாங்க.

தற்போது அவங்க மீண்டும் ஒரு பெரிய comeback கொடுக்கப்போறாங்க, அந்த படத்தின் அப்டேட் தான் கீழே.

Video:

Related Posts

View all