ஏலே ஏலம்மா வீடியோ சாங் வந்திருச்சு.. ஹாட் ப்ரியா பவானி சங்கர். வீடியோ வைரல்.
யானை படத்துல செம்ம ரொமான்டிக் மெலடி இருக்கு அந்த பாட்டு பெயர் ‘ஏலே எல்லம்மா’. ஜிவி.பிரகாஷ் கொஞ்சம் வித்தியாசமா இசை அமைச்சிருப்பாரு.
அவரோட மத்த மெலடிகளில் இல்லாத டச் இந்த பாட்டுல இருக்கும், கதை அந்த கதாபாத்திரம், நாடாகும் இடத்துக்கு எதை மாதிரி. படம் பாத்தவங்க எல்லாம் இன்னொரு முறை இந்த வீடியோ பட்டை பாக்க விரும்புவாங்க.
பிரியா பவானி சங்கர் அவ்வளவு க்யூட்டா இருப்பாங்க.
Video Song: