ஹீரோயின் செம்ம அழகுல்ல.. வெளியானது யோகி பாபுவின் 'பன்னி குட்டி' டீசர்.. வீடியோ வைரல்..!
நடிகர் யோகி பாபுவின் ‘பன்னி குட்டி’ படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல். காமெடியுடன் சேர்ந்து முக்கியமான பிரச்சனையை பற்றி பேசும் படம்.
சோலோ ஹீரோவாக நடிக்கும் இவருக்கு மண்டேலா படம் போல் இதுவும் ஒரு செம்ம ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருணாகரன், நாயகியாக லட்சுமி ப்ரியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சூழல் வெப் சீரிஸ், கிருமி படத்தை இயக்கிய அனுசரண் இந்த படத்தை இயக்கியுள்ளார். இசை கே.
Viral Teaser: