ஒரு ஜாலியான படம்.. செம்ம ஹாட்டான ஹீரோயின்ஸ் வேற என்ன வேணும். காபி வித் காதல் லேட்டஸ்ட் வீடியோ வைரல்.
காபி வித் காதல் படத்துக்கு தான் தமிழ் சினிமா அடுத்து வைட்டிங். இதுவரை ரொம்ப சீரியசான படங்களே வந்துட்டு இருக்கு. முழுக்க காமெடி என்று சொல்லி வெளிவந்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் அந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கல. படம் ஒரு அளவுக்கு ஓடிட்டு இருக்கு ஆனால் திருத்தி கொடுக்கல. அதனால் இந்த படகின் மீது எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதுமட்டும்மில்லாமல் சுந்தர் சி படம் வேறு, படத்தில் எல்லா விதமான எமோஷன்ஸ் அப்படியே தூவி இருப்பாரு. ஜாலியா இருக்கும்.
அதுவும் இந்த படத்தில் ஏகப்பட்ட ஸ்டார்ஸ் நடிச்சிருக்காங்க. இவங்களை எல்லாம் அசேம்பிள் பண்ணி ஒரு படம் எடுக்கிறதே பெரிய விஷயம். ஆனால் அதை சரியா சுந்தர் சி செஞ்சிருக்காரு. படத்தின் ட்ரைலர், ப்ரோமோ எல்லாமே வேற லெவெள்ள இருந்துச்சு. மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர் லீட் ஹீரோயின் ரோல் பண்றாங்க. படம் முழுக்க ஊட்டில தான் ஷூட் பண்ணிருப்பாங்க போல, அவ்வளவு கலர்புல்லா இருக்கு. ஜீவா, ஜெய் இரண்டு பேருக்கும் நல்ல comeback-ஆ இருக்கும் என்று தோன்றுகிறது.
அதுமட்டுமில்லாமல் டாக்டர், பீஸ்ட் படத்தில் யோகி பாபு கூடயே ட்ராவல் பண்ண ரெடின் இந்த படத்துலயும் நடிக்கிறாரு. யோகி பாபுக்கும் அவருக்கும் ஒரு நல்ல கெமிஸ்ட்ரி ஒர்கவுட் ஆகியிருக்கு. இவங்க ரெண்டு பெரும் தீரையில் வந்தாலே, இவங்களோட அந்த expressions பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும், ஒரு சில சீன்ஸ் இந்த வீடியோல add பண்ணிருக்காங்க, ஒரு நாலு நிமிட வீடியோவே இவ்வளவு fun-ஆக இருந்தால், படம் எப்படி இருக்கும். ஜாலியா கவலையை மறந்து சிரிச்சுட்டு வரலாம்.
இந்த படத்திற்காக புது முறை ப்ரோமோஷன்ஸ் பண்றாங்க. முன்னணி நாயகர்களை அழைத்து ஒவ்வொரு எபிசோடா, ரொம்ப நல்ல இருக்கு. ஒவ்வொருத்தங்க அந்த டீமை பற்றி பேசும்போது நமக்கே பொறாமையா இருக்கு இவ்வளவு ஜாலியா இருந்திருக்காங்கன்னு. இந்த வீடியோ பாருங்க தெரியும்.
Video: