ஏ.ஆர்.ரகுமான் என்னும் மாமனிதன்.. யுவன் பேசிய வீடியோ வைரல்..!
சமீபத்தில் துபாய் expo நடந்து முடிந்தது. அதில் இந்திய பிரபல இசையமைப்பாளர்கள், பாடகர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
அந்த இசை கச்சேரி அடித்தது.
ஆனால் அதற்கு விதை போட்டது ஏ.ஆர்.ரகுமான். எப்போதும் expo-வில் ஷக்கீரா, எகான் போன்ற பெரிய பாடகர்களையே அழைத்து நடத்துகுறீர்கள்,
எங்களிடம் பெரிய பாடகர்கள், இசையமைப்பாளர்கள் உள்ளனர் என்று அனிருத், யுவன், சந்தோஷ் நாராயணன் பெயரை எல்லாம் கூறி,
இவர்களை அழைத்து சென்று பெரிய சக்ஸசும் கிடைத்திருக்கிறது.
இதை யுவன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்போ ஆளப்போறான் தமிழன் சும்மா பாட்டு பாடல. He mean it.
Viral Video:
Why Rahman is Rahman!!
— AB (@ajaybaskar) June 11, 2022
Thank you, @thisisysr for sharing this.. 😀
@arrahman pic.twitter.com/iET6Q5vdU6