இதுலயும் தற்பெருமை தேவையா கோபி.. இளையராஜாவை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ். வீடியோ வைரல்.
இன்று யுவன் அவருடைய 43வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். யுவன் இப்போது பெரிய அளவு ஆல்பம் ஹிட் கொடுக்கவில்லை என்றாலும். அவர் முன்னாடி போற்ற இசையை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது.
சில படங்கள், சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் யுவனின் பெயருக்காகவே ஹிட் ஆகியிருக்கிறது. நிறைய அறிமுக நாயகர்கள் வெளிச்சத்துக்கு வர்ற இவரின் இசை உதவி செய்துள்ளது. இப்போது ட்ரெண்டில் இருக்கும் இசையமைப்பாளர்கள் நிறைய பெரிய ஹீரோக்கள் படம் மட்டுமே கமிட் ஆகின்றனர். ஆனால் யுவன் பெயர் இருந்ததால் சின்ன படங்கள் கூட அப்போது பெரிய படங்களாக பார்க்கப்பட்டது.
இன்று அவரின் பிறந்தநாளில் இசையின் ராஜா அவரது தந்தை இளையராஜா அவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அந்த காணொளியில் யுவன் பிறந்த கதை பற்றி பேசியுள்ளார்.
அப்படி பேசும்பொழுது ‘நான் யுவன் பிறக்கும்போது கூட இசை தான் ஒரு படத்திற்கு போட்டு கொண்டிருந்தேன்’ நேற்று குறிப்பிட்டார்.
அதில் trigger ஆனா சில ரசிகர்கள் ‘இதுலயும் தற்பெருமை தேவையா கோபி’ என்று நக்கல் செய்து வருகின்றனர். அந்த வீடியோ வைரல்.
Viral Video:
Happy Birthday, Yuvan @thisisysr @IMMOffl pic.twitter.com/DLQzMPwA9l
— Ilaiyaraaja (@ilaiyaraaja) August 31, 2022