யுவன் குரலில் 'என்னை விட்டு உயிர் போனாலும்..' ஐயோ கண்ணில் தண்ணியே வந்திருச்சு. அப்படியொரு லவ். லேட்டஸ்ட் வீடியோ வைரல்.

Yuvan singing unnai vittu ponalum video viral

உண்மையான காதலின் வலியை உணர்த்தி நிற்கும் பாடல் இது. என்னைப் போல், தாங்கள் உயிராக நேசித்த காதலனையோ காதலியையோ இழந்து தவிப்பவர்களின் மனநிலையையும் வலியையும் அப்படியே உணர்த்தி நிற்கிறது. ஒவ்வொரு வரிகளும் அவர்களது வலியை சுமந்து நிற்கிறது. இந்த பட்டு படத்தில் சித் ஸ்ரீராம் பாடியிருப்பார், தற்போது அதை நாம் யுவன் குரலில் கேட்கயிருக்கிறோம்.

லவ் டுடே படத்தில் ஒரு பாடல் திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது என்றால் அது இந்த “என்னை விட்டு உயிர் போனாலும்..” பாடல் தான். யாருக்கெல்லாம் நல்ல போயிட்டு இருந்த காதல் பிரேக் அப் ஆச்சோ அவங்களுக்கு எல்லாம் இந்த பாட்டு மேலும் வழியை தரும். பழைய நினைவுகள் அப்படியே அவர்கள் கண்முன் வந்து போகும். மனுசனா பொறந்த எல்லாருக்குமே முதல் லவ் அப்படிங்கிறது கண்டிப்பா இருக்கும். சேர்றாங்க, இல்லை என்பது இரண்டாவது விஷயம். முதல் காதல் எப்போதும் மனதின் ஓரத்தில் இருந்துகொண்டே இருக்கும்.

Yuvan singing unnai vittu ponalum video viral

பாடலின் லிரிக்ஸ் உங்களுக்காக: என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேண்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன்

நீ இல்லா நேரம் அது நிலவே இல்லா வானமே இரண்டும் இருண்டு போகும் சிறு வெளிச்சம் தேடி ஓடுமே

உன்னில் துலைந்த என்னை உடனே மீட்டுகொடு இல்லை என்னுள் நீயும் அழகாய் உடனே துலைந்துவிடு

ஹோ ஓஓஓ ஓஓஓ ஹோ என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேண்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன் ஹா

கடல் மண் போல் நீ என்னை உதறி சென்றாலுமே வருவேன் அலைகள் போலே நான் திரும்ப திரும்ப உன் பின்னே வருவேன் வருவேன்

உன்னை தேடி அலைகின்றேனே எங்க சென்றாயோ சிறு பிள்ளை போலே அழுகின்றேனே திருப்பி வருவாயோ

விழியோரம் வழியும் கண்ணீருக்கு வலிகள் ஆயிரம் அந்த வலிகளை துடைக்க பிறந்தவன் நான் டி நம்புடி நீயும் உன்ன நம்புறேன் நானும்

என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன் ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன்

என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன் சத்தியமா சொல்லுறேண்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன்

இப்பதான் படத்த பார்த்திட்டு Vibe தாங்காமல் பாட்ட கேட்க யாரெல்லாம் வந்தீங்க. இப்போ யுவன் குரலில் இந்த பட்டை கேட்டு ரசிங்க. உங்க கண்ணில் நீர் வழிந்தால் நாங்கள் பொறுப்பல்ல.

Video:

Related Posts

View all