பழைய யுவன் வேணும்ன்னு கேட்டிங்களாமே.. காதலின் வலி கண்ணில் கண்ணீர் வரவழைக்கும் பாட்டு.. யுவன் வைப்.... லவ் டுடே வீடியோ வைரல்.
லவ் டுடே படத்தின் இரண்டாவது பாடல் தற்போது வெளியாகி இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.
இசையமைப்பாளர் யுவன் பார்ம் அவுட் என்று சொல்லி வந்த ரசிகர்களுக்கு இந்த பாட்டு சரியான பதிலடி.
கிட்டத்தட்ட லவ் failure பாட்டு அல்லது பிரேக் up பாட்டு போல தெரிகிறது. யுவன் அதுபோன்ற பாடல்களை பின்னி பெடல் எடுத்து விடுவார்.
மனதை வருடும் பாடல் சித் ஶ்ரீராம் அற்புதமான குரலில் யுவனின் மிக சிறப்பான இசையில் பிரதீப் வரிகளும் அருமையாக உள்ளது. உண்மையான காதலின் வலியை உணர்த்தி நிற்கும் பாடல் இது.
என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன்
ஜென்மம் பல எடுத்தாலும் உன்னை யாருக்கும் தர மாட்டேன்
என்னை விட்டு உயிர் போனாலும் உன்னை விட்டு நான் போமாட்டேன்
சத்தியமா! சொல்லுரன்டி உன்னை யாருக்கும் தர மாட்டேன்..
Viral Video: