யோவ் நீ கிங் of ரொமான்ஸா? யுவன் சங்கர் ராஜாவை பங்கமாக கலாய்த்த மனைவி.. வீடியோ வைரல்.

Yuvan wife video viral

நீண்ட நாட்கள் கழித்து ஜாலியா ஒரு இன்டெர்வியூ யுவன் மட்டும் செல்வராகவன் குடும்பத்தோட.

ரொம்ப கஷ்டமான கேள்விகள் கேக்காம ரொம்ப funnyஆ பதில் கொடுத்திருக்காங்க, நிறைய தெரியாத விஷயங்கள் பகிர்ந்திருக்காங்க.

Yuvan wife video viral

Yuvan wife video viral

Yuvan wife video viral

யுவன் தான் இங்க பாதி பேரு லவ் பண்றக்கு காரணம். யுவன் என்றால் அவரது இசை. லவ் பண்ணும்போதும் சரி, பிரேக்அப் ஆன போதும் கேக்கிறது இவர் இசை தான்.

ஆனா இவங்க மனைவி கேட்டா கூட பாடறது இல்லையாம்.

அந்த வீடியோ வைரல்:

Related Posts

View all