இங்கிலாந்து வீரர்களை பங்கமாக கலாய்த்த பூம்ரா மனைவி சஞ்சனா.. தரமான செய்கை.. வீடியோ வைரல்.

Bumrah sanjana couple goals video

நேற்று இந்தியா -இங்கிலாந்து அணிகள் முதல் ஒரு நாள் போட்டியில் மோதின. இந்த போட்டியில் இந்தியா இங்கிலாந்தை புரட்டி எடுத்தது.

Bumrah sanjana couple goals video

இந்திய அணியின் பூம்ரா வெறும் 19 ரன்களை மட்டுமே கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தினார். இது தான் அவரின் சிறந்த பந்துவீச்சு கூட.

பூம்ரா இங்கிலாந்து வீரர்களை களத்தில் புரட்டி எடுக்க, அவரது மனைவி சஞ்சனா வெளியில் புரட்டி எடுத்தார்.

Bumrah sanjana couple goals video

அதாவது இங்கிலாந்து வீரர்கள் நான்கு பேர் டக் அவுட் ஆகினர், இதை கலாய்க்கும் வண்ணம் கிரௌண்டுக்கு வெளியில் இதை பார்க்க முடியாமல் இங்கிலாந்து ரசிகர்கள் வெளியில் வந்துவிட்டனர்.

Bumrah sanjana couple goals video

மேலும் ‘கிரிஸ்பி டக்’ கடைக்கு முன்பாக இங்கிலாந்து வீரர்களை கலாய்த்த வீடியோ வைரல்:

Related Posts

View all