மீண்டும் இந்திய அணி உடையில் கெத்து காட்டும் தினேஷ் கார்த்திக்.. மனுசன் inspiration.. போட்டோஸ் ட்ரெண்டிங்..!
![Dk in indian jersey](/images/2022/06/06/dk-in-indian-jersey-jpg.jpeg)
தினேஷ் கார்த்திக் போன உலகக்கோப்பைல commentatorஆ இருந்தாரு. மீண்டும் இந்திய அணியில் செலக்ட் ஆவார்ன்னு நம்ம நம்பினோமா?
ஆனா இப்போ கெத்தா comeback குடுத்திருக்காரு.
![Dk in indian jersey](/images/2022/06/06/dinesh-karthik-3-jpg.jpeg)
அடுத்து வரும் டி20 உலகக்கோப்பையில் கூட விளையாட வாய்ப்பு இருக்கு.
![Dk in indian jersey](/images/2022/06/06/dinesh-karthik-2-jpg.jpeg)
3 வயசு மீண்டும் இந்திய அணியில். எல்லாருக்கும் இவர் ஒரு முன்னுதாரணம். சரித்திரத்தில் எழுதி வைக்க வேண்டிய விஷயம்.
![Dk in indian jersey](/images/2022/06/06/dinesh-karthik-1-jpg.jpeg)
மீண்டும் ஒரு முறை நிரூபமானது வயது ஒரு நம்பர் தான் என்று.
![Dk in indian jersey](/images/2022/06/06/dinesh-karthik-5-jpg.jpeg)
![Dk in indian jersey](/images/2022/06/06/dinesh-karthik-4-jpg.jpeg)