35 வயது தான் ஆச்சு.. அதுக்குள்ள retirement அறிவிச்சுட்டாரு.. ரசிகர்கள் ஷாக்..!

Eoin morgan retirement

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் அறிவிப்பு.

கடைசி சில மாதங்களாக பார்ம் இன்றி தவித்தார். அவர் கடைசியாக விளையாடிய ஐபிஎல் போட்டிகளிலும் பெரிதாக ஆடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Eoin morgan retirement

Eoin morgan retirement

Eoin morgan retirement

முதன்முறையாக 50 ஓவர் உலகக்கோப்பையை இங்கிலாந்துக்கு பெற்று தந்த கேப்டன் என்ற பெருமை மார்கனையே சேரும்.

அவர் படைத்த சாதனைகள் சில:

•10,859 runs in international cricket
•Most ODI runs for England
•Most ODI capped for England
•Most SIXES in an ODI inning in the history
•Only CAPTAIN to win ODI World Cup for England

Related Posts

View all