ஜாலியாக சரக்கடித்து கங்குலி பிறந்தநாளை மகிழ்ச்சியாக கொண்டாடிய சச்சின். போட்டோஸ் வைரல்.
![Ganguly birtday celebration photos viral](/images/2022/07/07/sachin-ganguly-birthday-celebration-jpg.jpeg)
நாளை கங்குலு தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இன்று அதற்காக லண்டனில் பார்ட்டி செய்துள்ளனர்.
இந்த பார்ட்டியில் சச்சின் கலந்து கொண்டார் மற்றும் பிசிசிஐ முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல்.
![Ganguly birtday celebration photos viral](/images/2022/07/07/ganguly-birthday-celebration-jpg.jpeg)
![Ganguly birtday celebration photos viral](/images/2022/07/07/ganguly-birthday-celebration-1-jpg.jpeg)
![Ganguly birtday celebration photos viral](/images/2022/07/07/ganguly-birthday-celebration-2-jpg.jpeg)