சொந்த மண்ணில் 100 டெஸ்ட் போட்டிகளில்.. 40 வயதிலும் மாஸ் காட்டும் ஜிம்மி ஆண்டர்சன். போட்டோஸ் வைரல்.
தனது 19 வயதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆண்டர்சன், 40 வயதில் இந்த சாதனையை படைத்துள்ளார்
சொந்த மண்ணில் சச்சின் 94, ரிக்கி பாண்டிங் 92 போட்டிகளில் விளையாடி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
English fast bowler James Anderson as he becomes the first cricketer in Test cricket’s history to play 100 matches at home. The longevity king is back on his home turf for a 𝟏𝟕𝟒𝐭𝐡 Test appearance.
1st Player to Play
100 Tests Away - Sachin Tendulkar 100 Tests at Home - James Anderson
Most Wickets in International Cricket:
Muttiah Muralitharan - 1347 Shane Warne - 1001 Anil Kumble - 956 Glenn McGrath - 949 James Anderson - 946 Wasim Akram - 916 Shaun Pollock - 829 Stuart Broad - 800