உலக சாதனை படைத்த பூம்ரா.. ஒரே ஓவரில் 35 ரன் விளாசல்.. வீடியோ வைரல்..!

இந்தியா இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் பூம்ரா உலக சாதனை படைத்துள்ளார்.

84வது ஓவரை வீசிய பிராட்க்கு எதிராக ஆடிய பூம்ரா ஒரே ஓவரில் 35 ரன்கள் குவித்தார். அதில் 5 wide மற்றும் 1 நோ பால் அடங்கும்.

உலக சாதனை படைத்த பூம்ரா.. ஒரே ஓவரில் 35 ரன் விளாசல்.. வீடியோ வைரல்..!

உலக சாதனை படைத்த பூம்ரா.. ஒரே ஓவரில் 35 ரன் விளாசல்.. வீடியோ வைரல்..!

உலக சாதனை படைத்த பூம்ரா.. ஒரே ஓவரில் 35 ரன் விளாசல்.. வீடியோ வைரல்..!

World Record alert!!!
Most runs scored in an over in Test cricket
Bumrah 29
Lara and Bailey 28
Afridi 27
McMillan, Lara, Johnson, McCullum and Hardik 26
de Villiers 25

மேலும், இந்தியா இறுதியில் 416 ரன்கள் குவித்துள்ளது.

Related Posts

View all