லேடி சச்சின் டெண்டுல்கர் மித்தாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..!
இந்திய கிரிக்கெட் மகளிர் அணி தலைவர் மித்தாலி ராஜ், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வயது கேப்டன்.
நான்கு உலகக்கோப்பையில் இந்திய அணியை வழிநடத்தியவர். இரண்டு பைனல்ஸ்.
இளம் கிரிக்கெட்டர் டெஸ்ட் போட்டிகளில் 200 அடித்தவரும் இவரே.
Debut போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பிளேயர்
தொடர்ந்து 7 அரைசதங்கள் அடித்த ஒரே இந்திய வீராங்கனை.
23 வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடிய பெருமை இவரையே சாரும்