கோலி, தோனி நாங்க ஒரே குடும்பம் - பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான்.!

Mohammed Rizwan About Vk Msd

பாக்கிஸ்தான் நட்சத்திர வீரர் ரிஸ்வான் கோலி, தோனியுடனான நட்பு குறித்து மனம் திறந்துள்ளார்.

கடந்த டி20 உலகக்கோப்பை இந்தியா - பாகிஸ்தான் போட்டியில், பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.

Mohammed Rizwan About Vk Msd

தற்போது ரிஸ்வான் விராட் கோலி, தோனி பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறியது, அவர் நம்ம விராட் கோலி, நாமெல்லாம் ஒரே குடும்பம், ஆனால் களத்தில் அப்படி அல்ல.

Mohammed Rizwan About Vk Msd

ஆனால் போட்டி முடிங்க கோலியையோ, தோனியையோ சந்தித்தால் அவர்களிடம் இருந்து அவ்வளவு அன்பு எனக்கும், சக வீரர்களுக்கும் கிடைக்கிறது.

Mohammed Rizwan About Vk Msd

நான் கோலியை சந்திப்பதற்கு முன் அவரை பற்றி பல கருத்துக்கள் கூறினார். ஆனால் சந்தித்த பிறகு தான் தெரிகிறது அவர் off-பீல்டில் எவ்வளவு அன்பானவர் என்று.

இவ்வாறு ரிஸ்வான் கூறினார்.