முதல்ல குழந்தை.. அப்புறம் கல்யாணம். காதலியை திருமணம் செய்த ஆஸி. டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ்.
ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் கேப்டன் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அவரின் நீண்ட நாள் காதலியான பெக்கி போஸ்டனை இன்று திருமணம் செய்தார்.
இந்த தம்பதிக்கு ஆல்பி பாஸ்டன் கம்மின்ஸ் என்ற குழந்தை உள்ளது.
இவர்கள் இருவருக்கும் குழந்தை 8th October 2021 அன்று பிறந்தது குறிப்பிடத்தக்கது. இன்று இருவரும் அதிகாரபூர்வமாக திருமணம் செய்ததாக அறிவித்துள்ளனர்.
இவர் ஐபில் போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Officially Married:
Just Married 🤍 pic.twitter.com/NOnZKBb8Zr
— Pat Cummins (@patcummins30) August 1, 2022